சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி! ஆடவர் பிரிவு இறுதி போட்டியில் பிரணாய் தோல்வி.! - Seithipunal
Seithipunal


சுவிட்சர்லாந்து ஒபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார்.

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டி செயின்ட் ஜாக்கப்ஷேல் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் பிரணாய், உலக தரவரிசை பட்டியலில் எட்டாம் நிலையிலுள்ள இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர் கொண்டார்.

தொடக்கம் முதலே ஆதிக்கத்துடன் விளையாடியா ஜோனதன் கிறிஸ்டி, 45 நிமிடங்களிலேயே 21-12, 21-18 என்ற செட் கணக்கில் பிரணயியை வீழ்த்தி சாமிபியன் பட்டம்  வென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Switzerland open badminton Prannoy lost in final


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->