#CSK vs RR : தோல்விருந்து மீளுமா சென்னை அணி..பிளேஆப் செல்லுமா ராஜஸ்தான்!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 61 வது லீக் போட்டியில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் சென்னை  அணி குஜராத் அணியுடன் மோதி 35 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. ராஜஸ்தான் அணி டெல்லி அணியுடன் விளையாடி தோல்வி பெற்றது.

இந்ததொடரில் சென்னை அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றியையும் 6 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றியையும் 3 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today ipl match csk vs rr


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->