#T20WorldCup2024:: பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு அமெரிக்கா மற்றும் மேற்கண்டிய தீவுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போது வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பயிற்சி ஆட்டங்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி வரும் மே 27ஆம் தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டம் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. 

அதன்படி,

T20 World Cup 2024 Warm-up Fixtures:

27th May:

கனடா vs நேபால் 

ஓமன் vs பாப்புவா நியூ கைனா

நமீபியா vs உகாண்டா

28th May:

இலங்கை vs நெதர்லாந்து

வங்கதேசம் vs அமெரிக்கா

ஆஸ்திரேலியா vs நமிபியா

29th May:

தென்னாப்பிரிக்கா அணி வீரர்களுக்குள் போட்டி

ஆப்கானிஸ்தான் vs ஓமன்

30th May:

நேபால் vs அமெரிக்கா

ஸ்காட்லாந்து vs உகாண்டா

நெதர்லாந்து vs கனடா

நமிபியா vs பாப்புவா நியூ கைனா

மேற்கிந்திய தீவுகள் vs ஆஸ்திரேலியா

31st May:

அயர்லாந்து vs இலங்கை

ஸ்காட்லாந்து vs ஆப்கானிஸ்தான்

1st June:

வங்கதேசம் vs இந்தியா முறையே பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Warm up matche fixtures for t20 World Cup 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->