சென்னையில் 10 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காவல்துறையின் பல்வேறு காவல் உதவி ஆணையர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

1) திரு.ராஜா சென்னை வேப்பேரி காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2) திரு.தட்சணாமூர்த்தி பூக்கடை காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3) சரண்யா சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4) திரு.அருண் கோயம்பேடு காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5) திரு.சுதர்சன் தி.நகர் காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6) வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

7) பிராங் டி.ரூபன் ஆவடி போக்குவரத்து காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 8) காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9) திரு.டி.ரமேஷ் அரும்பாக்கம் காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

10) காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.புருஷோத்தமன் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9) திரு.பரத் நீலாங்கரை காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

 10) திரு. பாலகிருஷ்ண பிரபு சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 Assistant Commissioners of Police transferred in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->