பயங்கரம்! மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி! மாறி மாறி பலாத்காரம் செய்த முதியோர்கள்! - Seithipunal
Seithipunal


ஜெயங்கொண்டம் அருகே 13 வயது சிறுமியை மூன்று முதியோர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயதாகவும் சிறுமி. இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

அச்சிறுமி பிறந்ததிலிருந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.  இதனை நன்கு அறிந்த மூன்று முதியவர்கள். கடந்த ஜூலை 21ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி வீட்டில் தனியாக இறந்துள்ளார். அவரது தாய்க்கூலி வேலைக்கு சென்று உள்ளார்.

இதனை நோட்டமிட்ட அப்பகுதி மூன்று முதியவர்கள் சிறுமியின் வீட்டுக்கு சென்று சிறுமியை மிரட்டி மாறி மாறி பல முறை பலாத்காரம் செய்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் தாய் போலீசாருக்கு செல்போனில் தகவல் குடுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், பன்னீர் செல்வம், சின்னதம்பி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 year old girl was raped near Jayankondam by three old men


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->