எல்லை‌ தாண்டிய இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது.!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக இந்திய கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரணை செய்தனர். 

இந்திய கடற்படை அதிகாரிகள் நடத்தை விசாரணையில் 5 படகுகளில் 14 இலங்கை மீனவர்கள் உரிய அனுமதி இன்றி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்தது தெரியவந்தது. இதனை அடுத்து 14 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்கள் பயணம் செய்த ஐந்து படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாயிடும் ஒப்படைக்க உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 Srilankan fishers arrested by Indian Navy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->