ஒரே நாளில் "141 காவல் ஆய்வாளர்கள்" பணியிட மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


தென் மாவட்டங்களில் பணியாற்றி வரும் 141 காவல் ஆய்வாளர்களை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி நரேந்திர நாயர் உத்தரவிட்டிருப்பது காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் படி மதுரை, திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பிணியாற்றி வந்த  காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றும் 42 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்  குறிப்பிட தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

141 police inspectors transfer in south districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->