ஆன்லைன் வாயிலாக கல்விகற்க உதவி செய்வது போல் நடித்த இளைஞர்... 16 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை, வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் வீரணன். இவர் அந்த பகுதியில் ஸ்பூக்கர் செட் கட்டும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க எந்த வகையான செல்போன் வாங்கிதர வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனை அடுத்து, அவரிடமே சிம் கார்டும் வாங்கி தந்துள்ளார். அதன்பின், அந்த சிறுமியின் கல்விக்கு உதவுவது போல அவருடன் வாட்ஸ் அப் மூலம் பேசிவந்துள்ளார். நாளைடவில் அந்த பெண்ணிடன் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அறிந்த அவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வீரணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 Year Old Student Raped


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->