அதிர்ச்சி.. 10ம் வகுப்பு கணித தேர்வில் 17,803 மாணவர்கள் ஆப்சென்ட்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான கணித பாடத் தேர்வு நடைபெற்றது. 

இந்த நடைபெற்ற கணித பாடத்திற்கான தேர்வில் தமிழகத்தில் மட்டும் 17,803 மாணவர்க பங்கேற்கவில்லை.

இவ்வளவு மாணவர்கள் மாணவர்கள் கணித தேர்வில் பங்கேற்காதது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கணித தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் குறித்து முழு விவரங்களையும் சேகரிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17803 students absent in 10th class maths exam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->