காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!!

காஞ்சிபுரம் அருகே நேற்று பிரபல ரவுடி பிரபாகரன் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படியாக கொண்டு கொலையாளிகளை  தேடிவந்தனர்.  அதன் படி காஞ்சிபுரம் அருகே கொலை சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்கச் சென்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டத்தில் ரவுடிகள் ரகுவரன், அசேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 raiders shot dead in Kanchipuram encounter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->