உஷார்.! மயிலாடுதுறையில் 2 வடமாநிலத்தவர்கள் செய்த செயல்.. கைது செய்த போலிசார்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ராஜு (48 வயது) தேவு (28 வயது) இருவரும் சில காலம் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது மயிலாடுதுறை கடைகளில் புகுந்து நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

இது பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். அவர்கள் குண்டுமணி மாலைகளை பெரிய அளவில் கட்டி புதையல் கிடைத்துள்ளதாக கூறி விற்பனை செய்துள்ளனர். 

அத்துடன், 'இந்த தங்க குண்டுமணி மாலைகளை வெளியில் விற்றால் மாட்டிக் கொள்வீர்கள். இது அதிர்ஷ்டம் மிக்கது. எங்கள் வீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இதை விற்கிறோம் என்று ஏமாற்றி 5 லட்சம் ரூபாய்க்கும், ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்று பணம் குவித்துள்ளனர்.

இது பரிசோதிக்கப்பட்டபோது போலி என்று தெரிய வந்ததால் ஏமாற்றப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த அந்த இரண்டு மோசடி இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 vadakkans Cheat mayiladudurai sellers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->