தமிழ்நாட்டில் "2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள்" பணியிட மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாட்டில் பணிபுரிந்த இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதன்படி மதுரை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அதேபோன்று காஞ்சிபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த பொன்னி மத்திய தொழில் பாதுகாப்பு படைக்க பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Women IPS Officers Transferred to Central govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->