80 வயசு முதியவரை திருமணம் செய்த 23 வயசு இளம்பெண்! மனவேதனையில் 90ஸ் கிட்ஸ்!! - Seithipunal
Seithipunal


சீனாவில் ஹெபெய் மாகாணத்தை சேர்ந்த 80 லீ என்ற முதியவரை 23 வயதான சியாபங் என்ற இளம்பெண் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.

காதலுக்கு கண் இல்லை என்ற வசனங்களை நாம் திரைப்படங்களில் பார்த்து ரசித்திருப்போம். ஆனால் சீனாவில் காதலுக்கு வயதில்லை என்ற சம்பவம் நிரூபணம் ஆகி உள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 90ஸ்  கிட்ஸ் 90களில் பிறந்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திருமணமாகாமல் இருப்பது நிதர்சனம். எப்போது திருமணம் ஆகும் என்ற ஏக்கத்தில் 90 கிட்ஸ் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், சீனாவில் 80 வயது முதியவரை 23 வயது இளம் பெண் காதில் எடுத்து திருமணம் செய்து கொள்ளக்கொண்டுள்ள சம்பவம் திருமணம் ஆகாதவர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தை சேர்ந்த லீ தங்கி இருந்த முதியோர் இல்லத்தில் சியாபங் பணிபுரிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. என்பது வயதான முதியவர் லீ-க்கும் 23 வயதான சியாபங்க்கும் இருந்த நட்பு பின் காதலாக வளர்ந்துள்ளது. காதலுக்கு சியாபங்கின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெற்றோரை கைவிட்டு காதலன் லீ யை கரம் பிடித்துள்ளார் சியாபங்.

சீனாவில் 80 வயதான முதியவரை 23 வயதான இளம் பெண் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் திருமணம் ஆகாத இளைஞர்கள் மத்தியில் பெரும் மனவேதனையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 age girl married 80 age old man


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->