கோயம்பேடு மார்க்கெட்.! (29.06.2023)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்..!
29.06.2023 Chennai koyambedu vegetables price
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 28/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 20/18/14
தக்காளி 60/50/40
உருளை கிழங்கு 30/18/16
சின்ன வெங்காயம் 80/70/60
பீன்ஸ் 90/80
ஊட்டி பீட்ரூட் 50/40
கர்நாடக பீட்ரூட் 28/25
ஊட்டி கேரட் 60/50/35
சேனைக்கிழங்கி 42/40
முருங்ககாய் 40/30
பெங்களூர் கேரட் 50
சவ் சவ் 25/24
முள்ளங்கி 45/40
முட்டை கோஸ் 20/15
வெண்டைக்காய் 50/45
உஜாலா கத்திரிக்காய்
60/50
வரி கத்திரி 50/40
காராமணி 50/45
பாவக்காய் 50/45
புடலங்காய் 30/25
சுரக்காய் 40/35
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 20/18
பச்சை மிளகாய் 60/55
பட்டாணி 180/170
இஞ்சி 200/190
பூண்டு 160/140/100
அவரைக்காய் 70/65
மஞ்சள் பூசணி 15/12
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 50/35
எலுமிச்சை 80/70
நூக்கள் 40/35
கோவைக்காய் 30/25
கொத்தவரங்காய் 35/30
வாழைக்காய் 9/7
வாழைதண்டு,மரம் 35/30
வாழைப்பூ 15/12
பச்சைகுடமிளகாய் 55/50
வண்ண குடமிளகாய் 180
கொத்தமல்லி .12
புதினா 8
கருவேப்பிலை 20
கீரை வகைகள் 8
மாங்காய் 35/30
தேங்காய் 27/25
English Summary
29.06.2023 Chennai koyambedu vegetables price