#ஆண்டிபட்டி || அடுத்தடுத்து போதிய 3 கார்கள்.. 7 பேரின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 3 கார்கள் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் 2 கார்கள் மோதிய போது எதிர் திசையில் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 cars accident in andipatti theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->