சென்னையில் முக்கிய பகுதியில் இன்று மின் தடை..! - Seithipunal
Seithipunal


பராமரிப்பு பணிகளின் காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி மின் விநியோகம் நிறுத்தபடுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

பட்டாபிராம்/மிட்டணமல்லி பகுதி: மிட்டணமல்லி கண்டிகை, மிட்டணமல்லி பாரதி நகர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 Hours Power shutdown in Selected Areas


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->