தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கீழ் பணிபுரியும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,

1) பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பிருந்தா சேலம் மாநகர் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2) சத்தியமங்களம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அய்மன் ஜமால் ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக பதவி உயர்வுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3) சேலம் மாநகர் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த கௌதம் கோயல் தாம்பரம் காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4) ஆவடி காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த பாஸ்கரன் மதுரை சிறப்பு காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5) விடுமுறையில் சென்ற சுகுனா சிங் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நியமனத்திற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 IPS Officers transfer in TamilNadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->