இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. ஒருவர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது குறித்து காவல்துறையினர.

நாகப்படடினம் மாவட்டம், கொளப்பாடு பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், சேகர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident Near Nagapattinam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->