ரியாலிட்டி ஷோவில் தெறிக்கவிடும் நடிகை சமந்தா - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பு மட்டுமன்றி தொழில், நிகழ்ச்சி தொகுப்பு, என்று பன்முக தன்மை கொண்தவறாக உள்ளார். ஆனால், இவர் திடீரென மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டார். 

இந்த நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதனால், சினிமா துறையில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார். இந்த நிலையில், நடிகை சமந்தா எம் டிவியில் ஒளிபரப்பட்டு செய்யப்பட்டு வரும் 'எம்டியு ஹஸ்டில் சீசன் 3' என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் பாப் இசை பாடகர் பாட்ஷா நிகழ்ச்சியில் சமந்தாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைபடத்தில் நடுவர் இருக்கையில் பாடகர் பாட்ஷாவிற்கு பக்கத்தில்  நடிகை சமந்தா அமர்ந்துள்ளார். இருவரும் சிரிக்கும் புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor samantha participate reality show


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->