வாக்கு செலுத்த சென்னை திரும்பும் நடிகர் விஜய்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயராம், பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. 

இந்த படத்தின் படபிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யா சென்ற நடிகர் விஜய் நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக இன்று இரவு சென்னை வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay come in chennai for voting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->