பரந்தூரின் தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும், போராட்டக்குழுவினரையும் சந்திப்பார் என்று அக்கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்றடைந்தார். அவரை போராட்டக்குழுவினர் வரவேற்றனர்.

பின்னர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றவரும் கூட்டத்தில் பிரசார வாகனத்தில் நின்றவாறு விஜய் உரையாற்றினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay come in paranthur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->