இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரசாந்தின் 55-வது பட அப்டேட்...!!! ரசிகர்கள் குஷி!
Prashanths 55th film update under direction Director Hari
பிரபல 90 's நடிகர் பிரஷாந்த் அவர்கள் பல கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.அதில் 'அந்தகன்' படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் நுழைந்தார்.

பிறகு விஜயுடன் 'GOAT 'படத்தில் இனைந்து நடித்தார்.அதன் பிறகு,இந்த அந்தகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரசாந்தின் அடுத்தப்பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அவ்வகையில், நடிகர் பிரசாந்தின் 55 -வது படத்தை பிரபல இயக்குனர் 'ஹரி' இயக்கவுள்ளதாக, பிரசாந்தின் பிறந்தநாள் விழாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக,கடந்த 2002ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 'தமிழ்' படத்தின் மூலம் 'ஹரி' இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் அவர் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பது இவரின் திரையுலக career க்கு முக்கிய பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Prashanths 55th film update under direction Director Hari