அலோபதி மருத்துவம் குதித்து தவறான விளம்பரம்! பாபா ராம்தேவ் மீது தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு! - Seithipunal
Seithipunal


அலோபதி மருத்துவம் குதித்து தவறான விளம்பரம் வெளியிட்டதாக பாபா ராம்தேவ் மீது தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் அலோபதி மருத்துவம் போது தவறான விளம்பர வெளியிட்டதாக பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையை இந்த வழக்கு மீதான விசாரணை என்பது எந்த ஒரு மருத்துவ முறைக்கு எதிராக கருது தெரிவிக்கக் கூடாது எனவும் மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு கடந்த நவம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 அதனை மீறி  பதாஞ்சலி தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டதால் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில்  தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பானது தவறான விளம்பரம் கொடுத்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில்  விளம்பரங்களை பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதனை தொடர்ந்து மன்னிப்புக் கூறி பாபா ராம்தேவ் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் நாளிதழ்களை விளம்பரம் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அலோபதி மருத்துவம் போது தவறான வெளியிட்ட  பதஞ்சலி நிறுவனர் பாபா மீது கொண்டிருக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Allopathic medicine jumped and false advertising Complete the case against Baba Ramdev


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->