அமேசான் நிறுவனத்தில் 6000 வேலைவாய்ப்பு.. புதிய அலுவலகத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


சென்னை அமேசான் நிறுவனத்திற்கான மிகப்பெரிய  அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை பெருங்குடி உலக வர்த்தக மையத்தில் சுமார் 6000 பேர் பணி புரியும் அமேசான் நிறுவனனத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இது தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் 4-வது அலுவலகமாகும். சுமார் 6000 பேர் பணிபுரியும் வகையில், 8.3 லட்சம் சதுர பரப்பில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazon new office MK Stalin opened


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->