தினம் தினம் மரண பயம்! ஊழல் IAS அதிகாரி மீதும் FIR பதியாதது ஏன்? முதல்வருக்கு அறப்போர் இயக்கம் கேள்வி! - Seithipunal
Seithipunal



அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வணக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நீங்கள் சொல்வதை கேட்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, 

* இது வரை எந்த ஒரு ஊழல் IAS அதிகாரி மீதும் FIR பதியாதது ஏன்? 

* 2028 கோடி ரேஷன் ஊழலில் 3 வருடங்களாக விரிவான விசாரணை நடத்துவதாக சொல்லி கிறிஸ்டி நிறுவனம் மீது FIR போடாமல் இழுத்தடிப்பது ஏன்? 

* KP PARK மக்களுக்கு தரமற்ற வீடுகளை கட்டி கொடுத்து அவர்களை தினம் தினம் மரண பயத்தில் இருக்க வைத்துள்ள PST நிறுவனம் மீது முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் இது வரை FIR போடாதது ஏன்?

ஊழல் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு எதிராகவும், IAS அதிகாரிகளுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீங்கள் தான் தடுத்து வைத்திருக்கிறீர்களா? 

அல்லது உங்களையும் மீறிய அதிகாரம் கொண்ட வேறு யாராவது லஞ்ச ஒழிப்புத்துறையை முடக்கி வைத்து இருக்கிறார்களா..?



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam CM MK Stalin DVAC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->