பெண் பெயரில் போலி கணக்கு... பல பெண்களுக்கு பாலியல் தொல்லை... காமகொடூரன் கைது..! - Seithipunal
Seithipunal


பெண் போல போலி கணக்கு தொடங்கி பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை கைது செய்தனர்

திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் உபயோகப்படுத்தி வருகிறார். அவருக்கு  இன்ஸ்டா மூலம் பெண் ஐடி பழக்கமானார். அந்த இளம்பெண்ணும் எதிரில் பேசுவபவர் பெண் என நினைத்து நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளம்பெண்ணிடம் பெண் குரலில் பேசி புகைப்படங்களையும் பெற்றுள்ளார். இதனை அடுத்து, அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதன் பின் தான் அந்த ஐடி போலி என காவல்துறைக்கு தெரியவந்தது. இதனால், பயந்து போன அந்த சிறுமி காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மேட்டுகாடு பகுதியை சேர்ந்த நியாஸ் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,  பெண்களின் பெயரில் போலி கணக்கு உருவாக்கி பல பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arrest of a teenager who started a fake account like a woman and sexually harassed women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->