பாஜக நிர்வாகி மீது வழக்கு! உதயநிதி விவகாரத்தில் தமிழக காவல்துறை அதிரடி! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், திமுக அமைச்சர் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் உதயநிதி மீது வழக்குகளும் பதியப்பட்டு வருகின்றன.

திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உதயநிதிக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்ட வடமாநில தலைவர்கள் வாய் திறக்காமல் அமைதி காத்து வரும் நிலையில், மம்தா மட்டும் உதயநிதிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து பதிவிட்ட, பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP amitmalviya UdhayanithiStalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->