தமிழக காவல்துறை பாரபட்சமாக செயல்படுகிறது... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி  அலுவலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

பாரதியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பாரதியாரின் உருவ படத்திற்கு அண்ணாமலை மரியாதை செலுத்தினார். அதனை அடுத்து, அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்தாவது, தமிழக காவல்துறையினரை திமுகவின் மாவட்ட செயலாளர்கள் வழிநடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

அதனை அடுத்து அவர் தெரிவிக்கும் போது ராணுவ வீரர்களின் மரணம் குறித்து தவறான கருத்துக்கள் வெளியிடுபவர்கள் மீது இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் உள்ள எந்த காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP TN Leader Annamalai Says Tamil Nadu Police discriminates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->