மக்களே உஷார் : பாட்டு கேட்டுக்கொண்டிருந்தபோது ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து விவசாயி காது அவுட்!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டதில் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் விவசாயி பாட்டு கேட்டுக்கொண்டிருந்தபோது திடீரென ப்ளூடூத் ஹெட்போன் வெடித்ததில் விவசாயி காதில் காயம்.

தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் மிக முக்கிய பொருளாக அமைகிறது. ஆனால் செல்போன் வெடிப்பு சம்பவங்களை நம் கேட்டிருப்போம். தற்போது செல்போனில் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கொண்டிருந்தபோது ப்ளூடூத் ஹெட்போன் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே மாத்து கண்மாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (55). இவர் தினதோறும் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்.வழக்கமாக நேற்று முன்தினம் திரவு ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டு உள்ளார். திடீரென்று காதில் மாட்டிருந்த ப்ளூடூத் ஹெட் போன் வெடித்து சிதறிவுள்ளது.

இதனால் அவருக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டது உடனே அவர் செய்ததாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலிரவு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் அங்கே அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தபோது ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து விவசாயி காதில் காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bluetooth headphone exploded and the farmer ear was out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->