சென்னை வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!
Bomb blast threaten to vrmall in Chennai
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஆர் மாலுக்கு இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் மோப்ப நாய்கள் மூலம் மாலில் திருமங்கலம் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுடன் வெடிகுண்டு நிபுணர்களும் வி.ஆர் மாலுக்குள் சோதனை நடத்தி வருகின்றனர்
English Summary
Bomb blast threaten to vrmall in Chennai