4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெருமாள் பட்டியை சேர்ந்தவர் குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் குமார் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலியல் தொந்தரவுக்கு ஆளான 4 வயது சிறுமிக்கு 5 லட்சம்  ரூபாய் தமிழக அரசு சார்பில் இவ்வாறு மறங்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy sexual Harrasment for 4 years old child in sivangangai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->