காவிரி விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் - துரைமுருகன்!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்தாலும் தேர்தல் முடிவு வரும் வரை தேர்தல் கட்டுப்பட்டு விதிமுறைகள் தொடரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இன்று மாநிலம் முழுவதும் உழைப்பாளர் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வேயிலின் தாக்கம் அதிகரித்து தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது . இந்தநிலையில் காவேரி விவகாரம் போதகரமாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் தண்ணீர் இருக்கும் போதும் திறந்துவிடுவோம் என கர்நாடக அரசு எப்போதும் கூறியதில்லை.காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட போதும் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுக்கிறது. கர்நாடகாவை கேள்வி கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம்தான். காவிரி தண்ணீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauvery issue We will appeal to the Supreme Court by Duraimurugan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->