சென்னை - செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவை திடீர் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்கள் சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. 

சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து சேவையாக இருப்பதால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். 

இந்நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை இன்று மற்றும் ஜூன் நான்காம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை எழும்பூர்-விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு பணிமனையில் பொறியியல் பணி நடக்க உள்ளதால் இந்த சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னை கடற்கரை செங்கல்பட்டுக்கு காலை 9:30 , 10:56 11:40 . 12:40 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அவர் இயக்கப்படும் மின்சார ரயில் என்றால் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே செல்லும். 

அதே போல் செங்கல்பட்டு சென்னை கடற்கரைக்கு முன்பாக 11.30 மதியம் ஒரு மணி 11.05 பிற்பகல் 3.5 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Chengalpattu electric train service change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->