உச்சம் தொடும் வெயில் - அறிவுரை வழங்கிய சென்னை மாவட்ட நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பித்தது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

* வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

* காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

* நீர்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

* அவசியமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

* எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

* பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai district administration advised to peoples for heat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->