சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில்... கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
Chennai including 8 districts rain
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் குளியல் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை உருவாகி உள்ளதாகவும் இதனால் அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
English Summary
Chennai including 8 districts rain