#சற்றுமுன் அதிரடி தடை! சென்னை மக்களே உஷார்! காவல்துறை விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு நாளை இரவு 9 மணி முதல் சென்னை மாநகரம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வர உள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

முக்கிய இடங்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும்,மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai New Year 2024 police 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->