71-வது பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று காலை 8 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

இதைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் 8.30 மணிக்கு வேப்பேரி பகுதியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருக்கிறார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாழ்த்து பெற உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin 71th birthday celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->