அதிகரித்து வரும் ஓமைக்கிரான் பரவல்.. மாவட்ட ஆட்சியர்ளுடன் தலைமைசெயலாளர் அவசர ஆலோசனை...! - Seithipunal
Seithipunal


ஓமைக்கிரான் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது எடுத்து அதனைக் கட்டுப்படுத்த நடைமுறைகளை அரசு கடைபிடித்து வந்தது. டெல்டா வகை வைரஸை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையில் வைரஸ் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் லைபீரியாவின் வழியாக தமிழகம் வந்த நபர் ஒருவருக்கு அமைத்தான் தோற்று உறுதியானதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 89 பேருக்கு அறிகுறி இருந்துள்ளது. இந்நிலையில் 32 பேருக்கு மைக்ரான் தோற்று உறுதியானதை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ரமலான் பற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்து உள்ளது இதனை அடுத்து இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர் களுடனும் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் விளம்பரங்களை தடுப்பது மற்றும் கிறிஸ்மஸ் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமைக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Secretary urgent consultation with District Collectors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->