#BREAKING | டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin letter to PM Modi For Orathanadu Coal tender issue
நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறைகளில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடித்தம் எழுதியுள்ளார்.
இவ்விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடும் முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறவில்லை; மாநில அரசிடம் கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை; மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டி காட்டியுள்ளார்.
English Summary
CM Stalin letter to PM Modi For Orathanadu Coal tender issue