கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னிலை.! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என்று மொத்தம் 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் 39,199 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 23,512 வாக்குகளும், அதிமுக 3,139 , நாதக - 3,567 வாக்குகளும் பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass leading in kanniyakumari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->