மக்களவை தேர்தலில் போட்டியா? பதிலளித்த அண்ணாமலை.!
contest parliament election Annamalai explain
வருகின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கரூர் அல்லது கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது, 'என்னை கட்சி தலைமை எந்த இடத்தில் எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன்.
வருகின்ற மக்களவைத் தேர்தலில் கட்சி தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன். பிரசாரம் செய்ய சொன்னால் பிரசாரம் செய்வேன்.
கட்சி தலைமையின் முடிவு தான் எனது முடிவு. எனக்கென தனி விருப்பம் என்று எதுவும் இல்லை' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
English Summary
contest parliament election Annamalai explain