கள்ளச்சாராயம் விவகாரம் : விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. கோமதி நியமனம்!!
Counterfeit issue ADSP as investigating officer Appointment of Gomathi
கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுநிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 90 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தபால்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஏ டி எஸ் பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிபிசிஐடி ஐ சி அன்பு தலைமையில் விசாரணை அதிகாரி ஏ டி எஸ் பி கோமதி உள்ளிட்ட நேரில் சென்று விசாரணை நடத்திய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
Counterfeit issue ADSP as investigating officer Appointment of Gomathi