சென்னையில் பெண் குளிப்பதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர்..!
Delivery worker secretly filmed woman bathing on cellphone
சென்னை சேர்ந்த 28 வயதுடைய சதீஷ் குமார் என்பவர் பிரபல டெலிவிரி நிறுவனத்தின் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்வதற்காக, கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த வீட்டில் உள்ள ஒரு பெண் குளிப்பதை அவர் ரகசியமாகி பார்த்ததோடு, பெண் குளிப்பதை அவர் தன்னுடைய செல்போனில் ரகசியமாக பதிவு எடுத்துள்ளார்.
இதை பார்த்ததும் அப்பெண் கூச்சவிட்டுள்ளார்.சுத்தகரித்துக்கொண்ட சதீஸ்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
குறித்த புகாரை தொடர்ந்து, டிலிவரி கொண்டு வந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குற்றவாளியான சதீஸ் குமாரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Delivery worker secretly filmed woman bathing on cellphone