சோளிங்கர் ‌மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரின் பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நரசிம்மரை வழிபட மலைக் கோயிலுக்கு சென்ற பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொளுத்தும் வெயிலில் மலை ஏறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததால் பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சோளிங்கர் கோவிலுக்கு தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்பட்ட ரோப் கார்‌ சேவையை‌ உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotee dies due to heat wave in solingar mountain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->