இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு! வரும் 21-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக டிடிவி தினகரனுக்கு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் விசாரணை.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த 12ஆம் தேதி டிடிவி தினகரனிடம் விசாரணை நடைபெற்றது.

மீண்டும் விசாரணைக்கு வரும் 21ஆம் தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dinakaran appear to again


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->