ஓட்டுச்சாவடியில் பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்த திமுக பிரமுகர் கைது..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செட்டிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது மதியம் 3 மணிக்கு அவங்க ஆத்தூர் டவுன் போலீஸ் சசிகலா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் அவரிடம் அதே ஊரைச் சேர்ந்த திமுக பிரமுகர் விஜய் தகராறு செய்ததோடு  போலீஸ்  சீருடையின் முன் பகுதியை பிடித்து இழித்து தகாத முறையில் நடந்து கொண்டார் இதுகுறித்து சசிகலா அளித்த புகாரின்படி ஆத்தூர் போலீசார் திமுக பிரமுகர்  விஜய் மீது தகாத வார்த்தையில் திட்டுதல், அரசு பணியை தடுத்தல் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்து நேற்று திமுக பிரமுகர்  விஜய்யை கைது செய்தனர்

 

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வரும் நிலையில் திமுக பிரமுகரே  ஒரு பெண் போலீசிடம்  இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk member arrest for beat a woman police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->