அமித்ஷாவிற்கு தி.மு.க எம்.பி திடீர் கடிதம்... காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இந்திய தண்டனைச் சட்டம் தற்போது பாரதிய நியாய சன்ஷிதா என்ற சட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக சுரக்ஷா சாக்ஷிய என்ற சட்டமாகவும் இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்ஷிய அதினியம் சட்டமாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். 

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க எம்.பி திருச்சி சிவா மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கடினம் ஒன்றை அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP letter to Amit Shah


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->