தபால் வாக்கு : திமுக கூட்டணி முன்னிலை!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தபால் ஓட்டு நிலவரப்படி காஞ்சிபுரம், நீலகிரி,தென் சென்னை, வடசென்னை,சிவகங்கை,தஞ்சாவூர் எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், இன்று காலை முதலே வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனம் பணிகள் தொடங்கி உள்ளது.

 தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் உள்ள வாக்கு என்ன மையங்களில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர், வாக்கு செலுத்திய இயந்திரத்தில் பதிவான வாக்குகள் என்னப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

 இந்த நிலையில் முதலில் வாக்கு என்னும் மையங்களில் எண்ணப்பட்ட தபால் வாக்குகள் நிலவரப்படி, காஞ்சிபுரம், நீலகிரி, தென் சென்னை, வடசென்னை தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி திருவண்ணாமலை உள்ள உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி தபால் வாக்குகளில் முன்னிலை வகிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Double vote dmk first


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->