அதிரடி காட்டும் மாநில அரசு - போக்குவரத்து ஊழியர்கள் ஜீன்ஸ் அணிய தடை.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் எம்.டி.வி.சி சஜ்ஜனார், ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:- 

ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற சாதாரண உடைகளை அணிய வேண்டாம் என்றும், ஃபார்மல் உடைகளை மட்டுமே ஊழியர்கள் அணிய வேண்டும். மேலும், போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் காக்கி சீருடை அணிந்த நிலையில் மற்ற ஊழியர்கள் மாநகராட்சி மற்றும் டெப்போக்களுக்கு சாதாரணமாக வருகின்றனர்.

இது ஒரு நிறுவனம். பணியிடத்தில் கண்ணியத்தைக் காக்க பணியாளர்கள் முறைப்படி சீருடையில் வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver and conductors not wear jeans and t shirts in telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->