ஒரு மாத்திற்கு 60 ரூபாய் மீட்டர் வாடகை வசூல் திட்டம்..! தமிழக மக்களை பீதியில் ஆழ்த்தும் அபாய செய்தி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏற்கனவே மின் கட்டண உயர்வு குறித்த செய்தி மக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் நிலையில், தற்போது வெளிவந்துள்ள செய்தி பெரும் துயரத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.

வெளியான  செய்திபடி, வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மீட்டருக்கும் மாத வாடகை வசூலிக்க தமிழக மின்வார வாரியம் திட்டமிட்டு உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

நம் வீடுகளில் மின் பயன்பாட்டை அளவிடப் பயன்படும் 'மின் மீட்டர்'-க்கு மாதந்தோறும் 60 என ரூபாய் வீதம், மின் கட்டணம் செலுத்தும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை 120 ரோசாபாய் மின் மீட்டருக்கான வாடகையாக வசூலிக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் அனுமதி கேட்டுள்ளது.

இதற்க்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இனி மின் பயன்பாட்டாளர்கள், செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை 120 ரூபாயை மின் மீட்டருக்கான வாடகையாக செலுத்தும் அபாயம் நேரிடலாம் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eb meter rent


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->